sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

/

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகளிர் குழு பொருட்கள்விற்பனைக்கு ஏற்பாடு

ஈரோடு:ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தில் உள்ள, மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 'வாங்குபவர்கள் - விற்பனையாளர்கள்

சந்திப்பு கூட்டம்', ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையம் சி.டி., ரோட்டரி ஹாலில் நாளை (14) நடக்க உள்ளது.

கைவினை பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவை, துண்டு, ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, டிசைன் மிதியடி, ெஹர்பல் நாப்கின், சோப், பேன்சி பொருட்கள், காட்டன் பை, சிறுதானியங்கள், சிறு தானிய உணவு பொருட்கள், தேன், தின்பண்டங்கள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மகளிர் குழுவினர், கொள்முதலாளர்கள் பங்கேற்று தரமான பொருட்களை வாங்கி, மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டுள்ளார்.




    • Dinamalar Events


    Dinamalar