sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாராபுரம் அருகே மொபட் திருட்டு

/

தாராபுரம் அருகே மொபட் திருட்டு

தாராபுரம் அருகே மொபட் திருட்டு

தாராபுரம் அருகே மொபட் திருட்டு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் அருகே மொபட் திருட்டு

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருடப்பட்டுள்ளது. தாராபுரம் அடுத்த வேங்கி

பாளையத்தை சேர்ந்தவர் அம்சவேணி, 41. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்,ஜோத்தியம்பட்டி பிரிவு அருகே உள்ள தனது வீட்டின் முன், கடந்த மார்ச் 10 இரவு ஜூபிடர் வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, காணவில்லை. அம்சவேணி அளித்த புகார்படி, குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து டூவீலர் திருடியவரை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar