sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு

/

மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு

மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு

மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு

சத்தியமங்கலம்:மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய, 24வது மாநாடு மதுரையில் அடுத்த மாதம் நடக்கிறது. இதுகுறித்து ஆலோசிக்க சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் திறந்தவெளி கருத்தரங்கு நடந்தது.

ஈரோடு மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். இதில் த.மு.எ.க.ச., மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar