sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் ஆப்பரேட்டர் பலி

/

குடிநீர் ஆப்பரேட்டர் பலி

குடிநீர் ஆப்பரேட்டர் பலி

குடிநீர் ஆப்பரேட்டர் பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் ஆப்பரேட்டர் பலி

பவானி:பவானி அருகே ஒரிச்சேரிப்புதுாரை சேர்ந்தவர் பாட்டப்பன், 65: ஆப்பக்கூடல் பஞ்., தற்காலிக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்க ஆப்பரேட்டர். மொபட்டில் நேற்று அதிகாலை, 5:45 மணியளவில், சக்தி சுகர்ஸ் காலனிக்கு தண்ணீர் எடுத்துவிட சென்றார்.

ஆப்பக்கூடல் தபால் அலுவலகம் அருகில் சென்றபோது, மூங்கில் ஏற்றிவந்த லாரி மொபட் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை, ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar