sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

/

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் பாரதி பிரபு, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிறந்த மாதிரிகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறந்த படைப்புகளுக்கு, முதல் ஆறு பரிசுகளும் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்வத்துடன் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியை மல்லிகா, கணினி ஆசிரியை கவிதா செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar