sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

/

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சூரியநல்லுார், செம்மம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் ஆடுகள், அவ்வப்போது மாயமாகி வந்தது. வனப்பகுதியில் இருந்து, நரிகள் ஊடுருவி ஆடுகளை கொண்டு செல்வதாக, மக்களிடையே பீதி நிலவியது. இதையடுத்து, செம்மம்பாளையம் பகுதியில், வனத்துறை அதிகாரி சுகன்யா தலைமையிலான குழுவினர், நேற்று மரத்தில் கேமராவை பொருத்தினர். இதன் மூலம், அப்பகுதியில் மர்ம விலங்குகள் நடமாட்டம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாயிகளிடையே அவர்கள் உறுதி கூறியுள்ளனர். மேலும், அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கேமரா அமைத்தால் மட்டும் போதாது, விலங்குகளை பிடிக்க, கூண்டுகளை அமைக்க வேண்டும்' என்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar