sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காசநோய் தின மனித சங்கிலி

/

காசநோய் தின மனித சங்கிலி

காசநோய் தின மனித சங்கிலி

காசநோய் தின மனித சங்கிலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசநோய் தின மனித சங்கிலி

ஈரோடு:உலக காசநோய் தினத்தையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். முன்னதாக காசநோய் இல்லாத பஞ்.,களை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர். பேரோடு, கராண்டிபாளையம், மூங்கில்பாளையம் உட்பட, 10 பஞ்.,களுக்கு காசநோய் இல்லா பஞ்சாயத்துக்கான பாராட்டு சான்று, பரிசு வழங்கப்பட்டது.

மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) ராமசந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, துணை இயக்குனர்கள் (தொழுநோய்) ரவீந்திரன், (குடும்ப நலம்) டாக்டர் கவிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar