sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி மாயம்: தந்தை புகார்

/

சிறுமி மாயம்: தந்தை புகார்

சிறுமி மாயம்: தந்தை புகார்

சிறுமி மாயம்: தந்தை புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி மாயம்: தந்தை புகார்

ஈரோடு:ஈரோடு, மாணிக்கம்பாளையம், மாரியம்மன் கோவில் பின்புறம் சின்னசாமி காம்ப்ளக்சை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ஷேக். ஹோட்டல் வைத்துள்ளார். இவர் மகள் நஸ்ரின், 16; ஹோட்டலில் தந்தைக்கு உதவியாக இருந்தார். நேற்று முன்தினம் காலை, அரபு கிளாசுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

* கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் லதா, 29; இவரின் கணவர் குருநாதன், 32; கருத்து வேறுபாடால் மூன்று மாதமாக கணவரை பிரிந்து, கோபியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் மனைவி மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாமியாரிடம் விசாரித்தும் உரிய பதில் இல்லை. எனவே மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, குருநாதன் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar