Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலி


ADDED : ஏப் 15, 2025 01:47 AM

Follow on Google

ADDED : ஏப் 15, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலி

பவானி:சித்தோடு அருகே புதுார், பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கம், 45; பந்தல் போடும் வேலை செய்தார். குடிப்

பழக்கம் கொண்ட மாணிக்கம், சித்தோடு நால்ரோட்டில் சாக்கடையில் தவறி விழுந்ததில் இறந்து விட்டார். சித்தோடு போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap