Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்


ADDED : ஏப் 16, 2025 01:10 AM

Follow on Google

ADDED : ஏப் 16, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

புன்செய்புளியம்பட்டி:எட்டாம் வகுப்பு படிக்கும் தனியார் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நடந்தது. சில நாட்களுக்கு முன் முடிவு வெளியானது. இதில் பவானிசாகர் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 17 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி இனியா, 147 மதிப்பெண் பெற்று ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர்களை, தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap