sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் மோதி முதியவர் பலி

/

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



-----கோபி, கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் மாரப்பன், 61, கூலித்தொழிலாளி; இவர் கவுந்தப்பாடி-ஈரோடு சாலையில் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாருதி ஆல்டோ கார் மோதிய விபத்தில், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாரப்பன் பலியானார்.

இதையடுத்து அவரது உடல், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மாரப்பன் மகன் ராமச்சந்திரன், 44, அளித்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar