தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன்பிடி உரிமைக்கு ஒப்பந்தபுள்ளி வரவேற்பு

மீன்பிடி உரிமைக்கு ஒப்பந்தபுள்ளி வரவேற்பு

மீன்பிடி உரிமைக்கு ஒப்பந்தபுள்ளி வரவேற்பு


ADDED : நவ 29, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, குண்டேரிப்பள்ளம் நீர்தேக்கத்தில் மீன்பிடி உரிமை, 5 ஆண்டுக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளி வரவேற்கப்படு

கிறது. ஒப்பந்த பள்ளி ஆவணம், கூடுதல் விபரத்தை, www.tntenders.gov.in என்ற இணைய தள முகவரியில் அறியலாம். ஒப்பந்த புள்ளி டிச.,10ம் தேதி காலை, 9:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us