sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு:வேனில் கடத்தப்பட்ட ௧.௨௫ டன் ரேஷன் அரிசி, பவானி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா, ஏட்டுகள் மணிகண்டன், சின்னுசாமி, முத்தழகன் ஆகியோர், பவானி - மேட்டூர் சாலையில் வாகன தணிக்கை செய்தனர்.

ஊராட்சிகோட்டையில் வந்த டாடா-207 வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிலோ எடையில், 25 மூட்டைகளில், 1,250 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த தண்டபாணியை, 51, கைது செய்தனர். பவானி மற்றும் வைரமங்கலம் பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar