sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு

அந்தியூர்:அந்தியூர் வாரச்சந்தை வணிக வளாகம் முன், வாடகை கார், தள்ளுவண்டி கடை மற்றும் இதர கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைய புகார்களும் சென்றன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வணிக வளாக கடைகள் முன்பு ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கார், கடைகளை, 25ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, ஒலிபெருக்கி மூலம் நேற்று எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar