sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

/

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

அந்தியூர்:கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்ட எல்லையில், மராத்தி மொழி தெரியாததால், அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டார். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் நேற்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் அரசு பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் நேற்று சென்றன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மற்றும் மைசூரு ஆகிய பகுதியில் பந்த்தால் போக்குவரத்தும் பாதிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar