sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி மாணவி மாயம்

/

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர், அம்மாபேட்டையை அடுத்த முகாசிப்புதுரை சேர்ந்த ராமசாமி மகள் ஹர்ஷினி, 15; அந்தியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில், ௧௦ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு, அரசு பஸ்சில் சென்றார்.

மதிய உணவு இடைவேளையில், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஹர்ஷினியின் சகோதரி யாழினி, தங்கையை பார்க்க சென்றார். பள்ளிக்கு வரவில்லை என சக மாணவியர் கூறினர். இதனால் தந்தையை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசு டவுன் பஸ்சில் ஏற்றி விட்டதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, அந்தியூர் போலீசில் புகாரளித்தார். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் மாணவி இறங்கி சென்றது தெரிய வந்தது. மாணவியை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar