sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம்

/

'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம்

'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம்

'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோட்டில் தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலர் சுப்பிரமணியம் வரவேற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 'ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு' உறுதிமொழியை வாசித்து, அனைவரும் ஏற்ற பின், பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க., கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை செயல்படுத்தியதுடன், அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

நிதி நெருக்கடி, தமிழகத்துக்கான திட்டங்களுக்கு நிதி வழங்காதது, தமிழக நலனுக்கு எதிரான பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மக்களை ஒருங்கிணைக்கவே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற குரலை எழுப்பி, அனைத்து மக்களும் ஆதரவு வழங்கி, உறுப்பினராகி, தங்கள் கருத்து ஒற்றுமையை வழங்கி உள்ளனர். இதன் பிரதிபலிப்பு வரும், 2026 தேர்தலில் தெரியவரும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar