sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடோனில் தீ விபத்து

/

குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி அருகே ஜம்பை, நல்லிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 54; அதே பகுதியில் தகர சீட்டால் மேயப்பட்ட புண்ணாக்கு குடோன் வைத்துள்ளார். நேற்று காலை

குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 5,௦௦௦ ரூபாய் மதிப்பிலான புண்ணாக்கு எரிந்து சாம்பலானது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.




    • Dinamalar Events


    Dinamalar