sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

/

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், 'மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்' நடந்தது. மாந கர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலர் தமிழன் பிரசன்னா பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ராமசந்திரன், மண்டல தலைவர் பழனிசாமி, காட்டுசுப்பு, மாநகராட்சி கவுன்சிலர் செல்லபொன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar