sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

/

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

சென்னிமலை:இந்திய சுதந்திர போராட்ட விடுதலை வீரர் தியாகி குமரன் படித்த, சென்னிமலை நகர ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார். ஆசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவிஅசோக், கவுன்சிலர்கள் குமார், விஜயலட்சுமி சுகுமார் பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்சி நடந்தது. இதேபோல் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிலும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar