sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காயமடைந்தவர் உயிரிழப்பு

/

காயமடைந்தவர் உயிரிழப்பு

காயமடைந்தவர் உயிரிழப்பு

காயமடைந்தவர் உயிரிழப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி, சிவசித்ரா அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி

கேயன், 42: இவருக்கு மனைவி உட்பட ஒரு மகள், மகன் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த மாதம், 20ம் தேதி இரவு கோணவாய்க்கால் வழியாக வீட்டிற்கு, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த இன்னொரு பைக் இவர் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த இவரை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar