sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீர்த்தக்குட ஊர்வலம்

/

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் விநாயகர், போர்மன்னன், வீரமாத்தியம்மன், திரவுபதியம்மன், சப்த கன்னிமாருக்கு இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பவானி கூடுதுறையிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

செம்புளிச்சாம்பாளையத்தில் இருந்து தீர்த்தக்குடங்களை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து தீர்த்தாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar