sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டம்

/

குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர் (இயக்குதலும், பேணுதலும், நகரியம்), கோட்ட அலுவலகம், 948 ஈ.வி.என்.சாலை, ஈரோடு' என்ற முகவரியில் நடக்கிறது.

இதில் ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி மின் பயனீட்டாளர் பங்கேற்று, தங்கள் குறைகளுக்கு தீர்வு பெறலாம்.




    • Dinamalar Events


    Dinamalar