sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்

/

பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்

பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்

பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்

ஈரோடு:மார்ச், ௩ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுதேர்வு நேற்று முடிந்தது. இறுதி தேர்வாக இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தேர்வு நிறைவடைந்ததும் மையத்தை விட்டு, மாணவ--மாணவிகள் உற்சாகமாக வந்தனர். மொபைல் போனில் செல்பி எடுத்து உற்சாக தருணத்தை பதிவு செய்து கொண்டனர். சில பள்ளிகளில் நடனமாடியும், நோட்டு பேப்பர்களை கிழித்து வீசியும் மகிழ்ந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில பள்ளிகள் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தாண்டு தேர்வில் காப்பி அடித்தல், பிட் அடித்தல். விடைத்தாள் மாற்றுதல் உள்ளிட்ட எவ்வித புகார்களும் எழவில்லை என பள்ளி கல்வித்

துறையினர் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar