sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

/

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

பெருந்துறை:பெருந்துறை சாகர் சர்வதேச பள்ளி விளையாட்டு சாதனையாளர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். முதல்வர் ஷீஜா வரவேற்றார். முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர், ஏ.எப்.சி., புரோ லைசென்சி பயிற்சியாளரும், சாகர் அகாடமி ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தாண்டின் பள்ளி விளையாட்டு சாதனையாளர்களுக்கு, ௨.௧௫ லட்சம் ரூபாய் வழங்கி பேசினார்.

    • Dinamalar Events

    Dinamalar