தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை


ADDED : ஆக 06, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், அதில் நிலவி வரும் அடிப்படை சிக்கல் குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைமை பொறியாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பல்வேறு துறை அலுவ-லர்கள் பங்கேற்றனர். பாதாள சாக்கடை திட்ட குளறுபடி, சாக்கடை கால்வாய், மாநகராட்சி பகு-திகளில் சாலை அமைத்தல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசித்-தனர்.

மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபா-ரிகள் வியாபாரம் செய்யும் பகுதிகளை கணக்கெ-டுத்தல், அவர்களுக்கு கழிவறை வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் அறை வசதி செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்-கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த மாமன்ற கூட்-டத்தில், கவுன்சிலர்கள் முன்வைத்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us