sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2,000 டன் நெல்அரவைக்கு வருகை

/

2,000 டன் நெல்அரவைக்கு வருகை

2,000 டன் நெல்அரவைக்கு வருகை

2,000 டன் நெல்அரவைக்கு வருகை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2,000 டன் நெல்அரவைக்கு வருகை

ஈரோடு:மயிலாடுதுறையில் இருந்து, ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு, 2,000 டன் நெல் மூட்டைகள், 42 பெட்டிகளில் நேற்று ரயிலில் வந்தது. அவற்றை, சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு, கொண்டு செல்லப்பட்டு அங்கு அரிசியாக்கப்பட்ட பின், மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு, பொது வினியோக திட்டத்தின் கீழ்

வினியோகிக்கப்பட உள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar