sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.2.77 கோடிக்குகொப்பரை ஏலம்

/

ரூ.2.77 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.77 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.77 கோடிக்குகொப்பரை ஏலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.2.77 கோடிக்குகொப்பரை ஏலம்

பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, 77 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,883 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 77 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 140.38 ரூபாய், அதிகபட்சமாக, 170.18 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 35.89 ரூபாய், அதிகபட்சமாக, 172.19 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடியே, 77 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar