தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 29ல் பாக்கு ஏலம்

29ல் பாக்கு ஏலம்

29ல் பாக்கு ஏலம்


ADDED : ஜூலை 27, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை மறுதினம் (௨9ம் தேதி) மதியம், 1:00 மணிக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பாக்கு ஏலம் நடக்கிறது.

பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம். ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வரவும். மேலும் விபரங்களுக்கு, 83441-27415 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us