sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதராக மாறியகம்பம்

/

புதராக மாறியகம்பம்

புதராக மாறியகம்பம்

புதராக மாறியகம்பம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 42வது வார்டில், வி.வி.சி.ஆர்.நகர் அருகே செல்லும் வாய்க்கால் கரையில், மின் கம்பம் உள்ளது. கம்பத்தில் இருந்து வீடுகள், விவசாயத்துக்கு பல்வேறு இணைப்பு தரப்பட்டுள்ளது.

அருகில் உள்ள நிலத்தில் விளையும் வாழை மரங்கள் கம்பத்தில் சாய்ந்து நிற்க, அதன் மீது செடி, கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மின் கம்பம் புதர் கம்பமாகி விட்டது. விபத்து நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar