தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'ஆக்டிங்' டிரைவர் கைது

'ஆக்டிங்' டிரைவர் கைது

'ஆக்டிங்' டிரைவர் கைது


ADDED : மே 31, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டிவலசு பகவதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ், 40; 'ஆக்டிங்' டிரைவர். இவர், 17 வயதான இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம்.

புகாரின் அடிப்படையில், போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். * சத்தியமங்கலத்தை அடுத்த சுங்ககாரன்பாளையம் கைகோளன்குட்டையை சேர்ந்தவர் கோபால், 29; தனியார் உணவு நிறுவன டெலிவரி ஊழியர். , 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானார்.

சைல்டு லைன் அமைப்பினர் புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us