sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில், தாராபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அமராவதி சிலை அருகே தொடங்கிய பேரணியை, தாராபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜினி துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணி முடிவில் தனியார் மண்டபத்தில், மே தின விழா நடந்தது. இதில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar