sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வு

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வு

அடிப்படை எழுத்தறிவு தேர்வு

அடிப்படை எழுத்தறிவு தேர்வு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்-ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு, 1,234 மையங்களில் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில், 25,351 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வை, 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு பெறாதவர்கள் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு எழுத்தறிவு சான்று வழங்கப்படும்.




    • Dinamalar Events


    Dinamalar