/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கஞ்சா' வாலிபர்கள் தாராபுரத்தில் கைது
/
'கஞ்சா' வாலிபர்கள் தாராபுரத்தில் கைது
ADDED : ஜூன் 15, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் போலீசார், நகர பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளுவர் தெரு பகுதியில் இருவரிடம் சோதனை செய்தனர்.
அவர்களிடம், 100 கிராம் கஞ்சா இருந்தது. தாராபுரம், வள்ளுவர் தெரு முத்துப்பாண்டி, 22, அரவிந்த், 20, என தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.