sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,

/

ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,

ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,

ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,


ADDED : செப் 20, 2025 01:35 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், கையெழுத்து இயக்கம் மூலப்பாளையம் அருகே நடந்தது. காங்., எம்.பி., ராகுல் சுட்டிக்காட்டியபடி 'ஓட்டுத்திருட்டை தடுப்போம்; நமது வாக்குரிமையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் சிவகுமார், வட்டார தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us