sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி

/

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம் :டி.என். பாளையத்தை அடுத்த வடகள்ளிப்பட்டி, வ.உ.சி., வீதியை சேர்ந்தவர் முத்து, 60; கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கள்ளிப்பட்டி அருகே தண்ணீர் பந்தல் பிரிவில், வடிகால் திண்டில் அமர்ந்திருந்தார்.

அதீத போதையால் சாக்கடையில் விழுந்து விட்டார். வெகு நேரம் கழித்தே அப்பகுதி மக்கள் பார்த்து மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar