sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் தயார்

/

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் தயார்

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் தயார்

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் தயார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, ரிப்ளக்டிங் ஜாக்கெட் மற்றும் கையுறை வழங்கப்பட உள்ளது.

கோபி நகராட்சியில், நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 54 பேர் உள்ளனர். வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணியில் ஈடுபடும் இவர்களுக்கு, ஆண்டுதோறும் ரிப்ளக்டிங் ஜாக்கெட் மற்றும் கையுறை வழங்கப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிப்ளக்டிங் ஜாக்கெட், 100, கையுறை, 200 என தற்போது பெறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோபி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar