/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு
/
விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு
ADDED : செப் 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் கொங்கு நகரை சேர்ந்தவர் வீரக்குமார், 35; தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த, 30ம் தேதி சின்னமுத்துார் அருகே ஹோண்டா பைக்கில் சென்றபோது ஷிப்ட் கார் மோதியது.
காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

