Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி


ADDED : அக் 18, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 03:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இலவச

தையல் பயிற்சி

ஈரோடு, அக். 18-

ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வரும், 24 முதல் நவ., 28 வரை பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்களில் முன்பதிவு செய்து பயிற்சியில் சேரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us