sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு

/

தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு

தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு

தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தி, பவானி ஆகிய வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் உள்ள, 222 கிடங்குகளில் பொருட்களை இருப்பு வைத்து, வெளிச்சந்தை மதிப்புக்கு ஏற்ப, 60 முதல், 75 சதவீதம் தானிய ஈட்டுக்கடனை, 12 முதல், 14 சதவீத எளிய வட்டியில் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.




    • Dinamalar Events


    Dinamalar