Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


ADDED : பிப் 17, 2026 06:56 AM

Follow on Google

ADDED : பிப் 17, 2026 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; திருப்பூர் மாவட்டம் மூலனுாரில், கர்ப்பிணிக-ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்-தது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் புவ-னேஸ்வரி, திட்ட அலுவலர் வனஜா முன்னிலை வகித்தார். மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, வளையல் அணிவித்து, மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தி.மு.க., செய-லாளர் பத்மநாபன், மூலனுார் ஒன்றிய செயலா-ளர்கள் துரை தமிழரசு, பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தாராபுரத்திலும் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap