sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : செப் 21, 2025 01:24 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் :அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், அண்ணாமடுவு, மறவன்குட்டை, கூச்சிக்கல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய துாறல் மழை, மாலை, 6:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், வட்டக்காடு சுற்று வட்டார பகுதிகளில், மாலை, 5:30 மணி முதல் இரவு, 7:௦௦ மணி வரை துாறல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us