Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்

சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்

சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்


ADDED : அக் 15, 2025 01:04 AM

Follow on Google

ADDED : அக் 15, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கவுந்தப்பாடி பஞ்., பழனிச்சாமி வீதி, முதலியார் வீதி மற்றும் நல்லாகவுண்டனுாரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் சாக்கடையில் கழிவு நீர் வெளியேறாததை கண்டித்து, கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், 60க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கவுந்தப்பாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap