sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

/

சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு முதல் வரும், 8ம் தேதி வரை, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 பஸ்கள் என மொத்தம், 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 'பக்ரீத் பண்டிகை, ஞாயிறு இரு தினங்கள் விடுமுறை என்பதால், கூட்டத்துக்கு ஏற்ப பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எதிர்பார்த்த கூட்டமில்லையெனில் பஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar