sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : செப் 25, 2025 02:15 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு மாவட்டம், பள்ளபாளையம் டவுன் பஞ்., - தங்கமேட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். பொதுமக்கள் வழங்கிய மனு, பெறப்படும் ஒப்புகை சீட்டு, மனுக்களில் உள்ள விபரம், பதிவேற்றம் போன்றவைகளை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்.

2 பயனாளிகளுக்கு வருமான சான்று, 4 பேருக்கு ரேஷன் கார்டு உள்பட, 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மவாட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us