/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு எதிர்ப்பால் பணி நிறுத்தம்
/
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு எதிர்ப்பால் பணி நிறுத்தம்
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு எதிர்ப்பால் பணி நிறுத்தம்
ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு எதிர்ப்பால் பணி நிறுத்தம்
ADDED : செப் 26, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, ஆப்பக்கூடலை அடுத்த வேம்பத்தி பஞ்., புளியங்காடு என்ற ஊரில் இருந்து, நல்லாமூப்பனுார் மயானம் வரை செல்லும் வண்டிப்பாதை பஞ்சாயத்துக்கு உட்பட்டது.
இதை சிலர் ஆக்கரமித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் போனது.
இதையடுத்து வருவாய் துறையினர், ஆப்பக்கூடல் போலீசாருடன் நேற்று சென்று, பாதையை அளவீடு செய்தும் அத்து காண்பித்தனர்.
இதையடுத்து அளவீடு செய்து அத்திய கவுண்டர் என்பவருக்கு சொந்தமான பூமிக்கு அருகே வந்தபோது விவசாயம் நிலம் உள்ளதாகவும், அதை அளவீடு செய்து பாதை அமைக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நில அளவீடு பணி மட்டும் செய்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.