sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்

/

மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்

மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்

மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கோவை மண்டல அளவிலான விளையாட்டு போட்டி, ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், தொடங்கியது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். இதில், 12 அரசு மற்றும் 32 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என, 44 தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். கைப்பந்து, கால்பந்து, இறகுபந்து, 100 மீ., 200 மீ., 400 மீ., மற்றும் 800 மீ., 1,200 மீ., ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.




    • Dinamalar Events


    Dinamalar