sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது

/

திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது


ADDED : ஜன 19, 2024 07:26 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கனகனந்தல் காளி கோவில் அருகே மது பாட்டில் விற்ற டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த சுதாகர் மகன் ஹரி விக்னேஷ், 20; என்பவரை கைது செய்து, 13 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் டாஸ்மாக் கடை பின்புறத்தில் பிராந்தி பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த குடமுருட்டியைச் சேர்ந்த ஏழுமலை, 50; என்பவரை கைது செய்து, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us