sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2025 11:42 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய் நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நல்லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 57; ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, முருகன் வளர்க்கும் ஆடு பக்கத்து வீட்டில் வசிக்கும் சாரதா என்பவரின் வீட்டிற்கு சென்றது. இதனால் சாரதா, முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில் சாரதா, ராஜவேல், சவிதா, முருகன், பிரியா ஆகிய 5 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai