sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி 

/

புகார் பெட்டி 

புகார் பெட்டி 

புகார் பெட்டி 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பைகளால் அவதி


எலவனாசூர்கோட்டை, புறவழிச்சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை கொட்டி அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள், பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கபிலன், எலவனாசூர்கோட்டை.

இறைச்சி கூடம் பயன்பாட்டிற்கு வருமா?


உளுந்துார்பேட்டையில் கட்டப்பட்ட இறைச்சி கூடம் பயன்பாடின்றி கிடப்பதால், சாலையோரம் இறைச்சி கடைகள் அதிகரித்து வருகின்றன

ஆறுமுகம், உளுந்துார்பேட்டை.

குப்பைகளால் துர்நாற்றம்


உளுந்துார்பேட்டை - சென்னை செல்லும் சாலையில் உள்ள பெரியேரியில் குப்பைகள் கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

கண்ணன், உளுந்துார்பேட்டை.

விபத்து அபாயம்


கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமன், கள்ளக்குறிச்சி.

போக்குவரத்து இடையூறு


கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாந்த், கள்ளக்குறிச்சி.




    • Dinamalar Events


    Dinamalar